காஞ்சிபுரம் பரந்தூர் அருகில் ருக்மணி நகர் (தனி மனை விற்பனை)

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் பெருமையுடன் வழங்கும் காஞ்சிபுரம் பரந்தூர் அருகில் ருக்மணி நகர் தனி மனை விற்பனைத்திட்டம்.

தனி மனை விற்பனை அறிமுகம்:

“மின்னுவதெல்லாம் பொன்னல்ல” அதை போல் அனைத்து மனைகளும் நல்ல மனைகள் அல்ல! நல்ல மனைகளை தேடி வாங்கவே நேரமும்,பணமும், உழைப்பும், முதலீடு செய்து ஆவணங்கள் சரிபார்த்தலுக்கு Expert-களின் வழிகாட்டுதல் பெற்று மனை வாங்க லேண்டும். அந்த மெனக்கெடுதல் நம்மிடம் வாங்கும் மனைகளுக்கு இல்லவே இல்லை !மின்னுவதில் பொன்னை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும் ஏனென்றால் எல்லா மனைகளும் எங்களிடம் பொன்தான்.

இந்த அடிப்படையில் நல்ல இடங்களை தேர்ந்தெடுத்து தரமான வீட்டு மனைகளை மக்களுக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் தலைமையிலான நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் கடந்த 20 ஆண்டுகளாக மாதத்தவணையிலும், சுலபத்தவணையிலும், மொத்த கிரையத்திற்கும் வழங்கி வருகிறது.

காஞ்சிபுரம் ருக்மணி நகர் தனி மனையின் தனிப்பட்ட குறிப்புகள்:

2006 – 2007 களில் ஆண்டுகளில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் ரியல் எஸ்டேட் அசுர வளர்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கிய மனையாகும் இது தற்பொழுது பொது அதிகாரத்தில் டைட்டில் இருக்கிறது தனி மனைக்கான அங்கிகார வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது மாத தவணை சேமிப்பு திட்டத்தில் இணைபவர்களுக்கு தவனைதிட்ட காலத்திற்குள் அங்கீகாரம் வங்கி பதிவு செய்ய தரப்படும்


Location

காஞ்சிபுரம் பரந்தூர் அருகில் ருக்மணி நகரில் உள்ள தனி மனையின் அமைவிடம்

  • காஞ்சிபுரம் – ஏனாத்தூர் அருகில் ஓவையூர் கிராமத்தில் மனைப்பிரிவு அமைந்துள்ளது
  • வரபோகும் பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது  பறந்து விமான நிலையம் இயங்க அரமித்துவிடும் அப்படி இயங்கினால் உறுதியான பன் மடங்கு விலையேற்றம் இருக்கும்
  • சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 4 கி.மீ
  • மனைக்கு மிக அருகாமையிலேயே ஏனாத்தூர் – காஞ்சி சங்கரா பல்கலைகழகம், காஞ்சிபுரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது
  • மனைப்பிரிவு அருகிலேயே அழகிய கிராமம், ஆரம்ப பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்துள்ள மனைப்பிரிவு
  • தூய்மையான சுவையான நிலத்தடி நீர் வசதி மற்றும் இயற்கை வளம் சூழ்ந்த மரங்கள் பழங்கள் மற்றும் தரமான ரோடு வசதிகள் கொண்ட மனைப்பிரிவு.

Plot Selling Scheme

காஞ்சிபுரம் பரந்தூர் அருகில் ருக்மணி நகர் தனி மனை விற்பனை திட்டம்

A. SPOT PAYMENT SECHEME (SPS)
  • காஞ்சிபுரம் பரந்தூர் அருகில் ருக்மணி நகர் உடனடி கிரையம் சதுரடிக்கு 750 /- மட்டுமே

Terms & Conditions

காஞ்சிபுரம் பரந்தூர் அருகில் ருக்மணி நகரில் உள்ள தனி மனை விற்பனைக்கான   பொதுவான விதிமுறைகள்

  • தங்களுடைய தொகையை காசோலையாகவும், டிடி யாகவும் LA FORTUNE REALTY CONSEIL என்ற பெயரில் PAYABLE AT PONDICHERY என்று எடுக்க வேண்டும்.
  • தவணை தொகையை நேரடியாக வங்கியிலோ, ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவோ  கீழ்கண்ட வங்கிகணக்கில் செலுத்தலாம்.

2014 ஆம் ஆண்டு  மனை விற்பனை ஒழுங்குக்காக மேதகு. முன்னால் ஜனாதிபதி பிரதீபா படேல் அவர்களிடம் GLOBAL INDIAN விருது வாங்கிய பொழுது

LA FORTUNE REALTY CONSEIL – PONDICHERY

  • ACCOUNT NAME – LA FORTUNE REALTY CONSEIL
  • ACCOUNT NUMBER – 433505000302
  • BRANCH – PONDICHERY
  • BANK – ICICI
  • IFSC CODE – ICIC0004335

       Google Pay Number – 9962265834

  • வங்கி காசோலைகள் திரும்பும் பட்சத்தில் அதற்கான தண்ட தொகையை தாங்கள் கொடுத்து வைத்து இருக்கும் கிரய தொகையிலிருந்து பற்று வைத்து கழிக்கபடும்.
  • மனைகளின் அளவு வித்தியாசங்களுக்கு ஏற்ப விலைகள் மாறுபடும், தவணை திட்ட தொகைகள் மனைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கேற்ப்ப மாறுபடும்.
  • வியாபர காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசு புதிய சட்டங்கள் ஏற்படுமாயின் அச்சட்டங்களுக்கு ஏற்ப வாடுக்கையாளர்களும், நிறுவனமும் இசைந்து செயல்பட வேண்டும்.
  • மனை வாங்குவதற்காக போடபடும் ஒப்பந்தங்கள், வேறு ஏதாவது புரிந்துணர்வுக்காக போடபடும் ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவிற்கான செலவுகள் மற்றும் முத்திரை தாள் கட்டணங்கள் பட்டா பெயர் மாற்றும் செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
  • அரசால் முத்திரை தாள் கட்டணங்கள் திடீர் என்று உயர்த்தப்பட்டாலும், வழிகாட்டி மதிப்பு திடீர் என்று உயர்த்தப்பட்டாலும் அல்லது வேறு வித கட்டணங்கள் அரசால் உயர்த்தப்பட்டாலும் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.

நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினரின் மனை விற்பனை சம்மந்தமாக பத்திரிகை செய்திகளின் தொகுப்பு-

காஞ்சிபுரம் பரந்தூர் அருகில் ருக்மணி நகர் ஆவணங்கள்:

ருக்குமணி-நகர்

தொடர்புக்கு:
Nilam Ungal Ethirkalam Makkal Sevai Maiyam,
SHOP No 284, 1st floor, maraimalai adikal salai, nellithoppu signal near, puduchery – 13.

Whatsapp Number 9841665836, 9841665837, 98416 37982, 9962265834

இந்த மனையை புக் செய்யவதற்கு விண்ணப்ப படிவமான இந்த லிங்க் https://forms.gle/EEZZcKXpGTwtpq2XA ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.

குறிப்பு:

விலை கால மாற்றத்திற்கேற்ப  மாறுபடும்.

சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.

                                                 

Amazon Kindle EBook👇

Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3

Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR

Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84

Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F

By Courier👇

Call @ 98416 65836

Amazon Paperback Book👇

Part 1: https://www.amazon.in/dp/935426462X

Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8

Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV

Part 4: https://www.amazon.in/dp/9334016566

#Kanjipuram #paranthur #Rukmaninagar #dtcp #dtcpplot #plot #land #plotforsale #landforsales #property #assets #realtor #realestate #investment #emi #easyemi #booknow #realestateinvesting #location #flat#buyers #buying #plots #lucknow #layout #price #realestate #emiplots #investmentland #schemeplot #realestateagent #realestateexpert #realestateassociatebroker #realestateinvestor #realestateinvesting #realestatelife #realestateforsale #realtor #realestatetips #brokerage #realty #luxuryliving #luxuryrealestate #forsale #makethemove #investmentproperty #mansion #lowbudgetland #lowbudgetplot #emiplots #approvedlandforsale #lowpice #lesspriceplot #individual #investmentproperty #booknow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *