நிலம் உங்கள் எதிர்காலம் சேவை மையம் என்பது லா பார்ச்சூன் ரியால்டி நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற ஒரு பிரிவாகும். மேற்படி நிறுவனம் சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் முன் முயற்சியில் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் துறையில் 2003 ஆம் ஆண்டில் 100 விசிடிங் கார்டு 500 ரூ மதிப்புள்ள ரிலையன்ஸ் போன் முதலாக வைத்து சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ரியல்எஸ்டேட் ஆலோசகராக 22 வயது தொழில் முனைவு ஆரம்பித்து பல நிறுவங்களில் முகவராக வேலை பார்த்து நில சீர் நிறுவங்களை ஆரம்பித்து சென்னை மும்பை பெங்களூர் கோவை ஆகிய நகரங்களில் களப்பணி செய்து அன்றிலிருந்து இன்று வரை அதே அற்பனிப்போடும் பொருபுனர்வோடும் ரியல்எஸ்டேட் ஆலோசகராக தொழில் முனைவராக செயல்பட்டு வருகிறார். மேலும் இதே எண்ணம் கொண்ட திரு ரவீந்திரன் அவர்களும் இந்த லட்சிய பயணத்தில் கலந்து கொண்டார். கடந்த 20 ஆண்டுகளில் அனுபவப் படங்களை வைத்து ஒரு சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அர்பணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலத்தின் பயன் போய் சேருவதற்காக தமிழக முழுவதும் முதலீடிற்கான வீட்டு மனைகாய் உருவாக்கி அதனை அடக்க விலையில் சுலப தவணைகளில் மக்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்

சாதாரண பொது ஜனங்களும் தமிழக முழுவதும் இருக்கும் ரியல் எஸ்டேட் சந்தையின் உயர்வின் பயனை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தேடி தேடி வில்லங்கமில்லா சொத்துக்களை தேர்ந்தெடுத்து வீட்டு மனைகளை உருவாக்கி DTCP,CMDA, RERA போன்ற அங்கீகாரங்களை பெற்று பொது மக்களுக்கு சந்தை படுத்திக்கொண்டிருக்கிறது நிலம் உங்கள் எதிர்காலம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்