மனை திட்ட அறிமுகம்:
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை பெருமையுடன் வழங்கும் நெல்லை எலக்ரானிக் சிட்டி – கங்கைகொண்டான் சிப்காட் அருகில் மாபெரும் தவணை முறை DTCP மனை விற்பனைத்திட்டம்.
Location
நெல்லை எலக்ரானிக் சிட்டி சுற்று சார்பு இடங்களின் சிறப்பு அம்சங்கள்:
1. நெல்லை எலக்ரானிக் சிட்டி திருநெல்வேலிக்கு வடக்கே மிகப் பெரியதாக உருவாக்கப்பட்டுள்ள கங்கை கொண்டான் சிப்காட், சிறப்பு பொருளாதார மண்டலம். IT பார்க் அருகில் அமைந்துள்ளது.
2. திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி செல்லும் கோல்டன் ஃபோர் வே சாலையில் இருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
3. கோகோ கோலா (COCO-COLA), எஸ்.எஸ்.ராம்கோ(S.S.RAMCO), எம்.ஆர்.எஃப், போஸ்ச் (MRF BOSCH) மற்றும் டி.வி.எஸ் (TVS) ஆகியவை கம்பெனிகளுக்கு மிக அருகிலேயே இருக்கிறது.
4. இத்தாலி டயர் கம்பெனியான ஏடிசி டயர்ஸ் 140 ஏக்கரில் மிகப் பெரிய அளவில் நமது மனை பிரிவின் அருகில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது
Google Pin:
https://goo.gl/maps/8Z6URPgT8zsya2577
மனைப் பிரிவின் சிறப்பம்சங்கள்:
1. நமது மனை பிரிவு கங்கை கொண்டான் அருகில் உள்ள வடக்கு செழியநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
2. ராஜா புதுக்குடி – அழகிய பாண்டியபுரம் செல்லும் மாவட்ட சாலையில் நமது மனை பிரிவு அமைந்துள்ளது.
3. திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.
4. இனிமையான நிலத்தடி நீர், அருமையான பொதிகை காற்று.
5. உயர் ROI (முதலீட்டுக்கான வருமானம்).
6. தூய்மையான ஆவணங்கள் முறையான அங்கீகாரம் ம.வ/ம(தி.லி) எண்:-13/2019 தெளிவான தலைப்புடன் அங்கீகரிக்கப்பட்ட மனை.
7. 23 அடி & 30 அடி சாலைகள், பூங்கா மற்றும் பொது இடங்கள்.
8. உயர் நிலை பள்ளி கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நூலகங்கள், பஜார்கள், வங்கிகள் என அனைத்தும் மிக அருகில்
Plot Selling Scheme
நெல்லை எலக்ரானிக் சிட்டி மனைப்பிரிவின் விற்பனை திட்டம்:
A. SPOT PAYMENT SECHEME (SPS)
வாடிக்கையாளர்கள் உடனடி கிரயம் செய்யும் தருணத்தில் ஒரு சதுர அடி விலை ரூபாய் 350/-.
B. FLEXI PAYMENT INSTALLMENT SECHEME (FPIS)
நெல்லை எலக்ரானிக் சிட்டி சதுர அடிக்கு விலை ரூபாய் 350/-. வாடிக்கையாளர் தாங்கள் வாங்கும் மனையின் விலையில் 30% முன்பணமாக கட்டி அக்ரீமென்ட் போட்டுக்கொள்ளலாம் மீதித் தொகையை 24 மாதங்களுக்குள் தவணைகளாக கட்டி முடித்து விட்டு பத்திரம் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ளலாம்
நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினரின் மனை விற்பனை சம்மந்தமாக பத்திரிகை செய்திகளின் தொகுப்பு-
C.HYBRID PAYMENT SECHEME (HPS)
நெல்லை எலக்ரானிக் சிட்டி சதுர அடிக்கு விலை ரூபாய் 325/-. அதன் படி 50% பணத்தை முதலிலேயே கட்டி கிரயம் பதிவு செய்து கொள்ளலாம் மீதி தொகையை 12 மாதங்களில் குறைந்த பட்சம் 5000 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டி முடித்து நிறுவனத்திடமிருந்து பதிவு செய்த பத்திரத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
50% பணம் கட்டி பதிவு செய்து விட்டு மீதி 50% பணத்தை கட்ட தவறிய போது கிரயத்தை ரத்து செய்யவோ, மனையை மாற்றி தரவோ, கிரயம் எழுதிய சொத்தை நிர்வாக செலவு மற்றும் பத்திர செலவுகளை எடுத்து கொண்டு மீண்டும் நிறுவனத்திற்கு எழுதி கொள்வதற்கு உரிமை உண்டு.
NELLAI ELECTRONIC CITY LAYOUT AT CHAZHIANALLUR
நெல்லை எலக்ரானிக் சிட்டி மனைப்பிரிவிற்க்கு பொதுவான விதிமுறைகள்
SPS, FPIS, HPS, திட்டங்களில் சேர்கின்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய விண்ணப்ப படிவத்துடன் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். தங்களுடைய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மாறும் பட்சத்தில் கட்டாயம் நிறுவனத்திற்கு இமெயில் அல்லது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொகையை நேரடியாக அலுவலகத்தில் கட்டி கட்டாயம் இரசீது மற்றும் பாஸ்புக் பெற்று கொள்ள வேண்டும்.
தங்களுடைய தொகையை காசோலையாகவும், டிடி யாகவும் LA FORTUNE REALTY CONSEIL என்ற பெயரில் PAYABLE AT PONDICHERY என்று எடுக்க வேண்டும்.
தவணை தொகையை நேரடியாக வங்கியிலோ, ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவோ கீழ்கண்ட வங்கிகணக்கில் செலுத்தலாம்.
LA FORTUNE REALTY CONSEIL – PONDICHERY
- ACCOUNT NAME – LA FORTUNE REALTY CONSEIL
- ACCOUNT NUMBER – 433505000302
- BRANCH – PONDICHERY
- BANK – ICICI
- IFSC CODE – ICIC0004335
Google Pay Number – 9962265834
2014 ஆம் ஆண்டு மனை விற்பனை ஒழுங்குக்காக மேதகு. முன்னால் ஜனாதிபதி பிரதீபா படேல் அவர்களிடம் GLOBAL INDIAN விருது வாங்கிய பொழுது
வங்கி காசோலைகள் திரும்பும் பட்சத்தில் அதற்கான தண்ட தொகையை தாங்கள் கொடுத்து வைத்து இருக்கும் கிரய தொகையிலிருந்து பற்று வைத்து கழிக்கபடும்.
மனைகளின் அளவு வித்தியாசங்களுக்கு ஏற்ப விலைகள் மாறுபடும், தவணை திட்ட தொகைகள் மனைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கேற்ப மாறுபடும்.
வியாபர காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசு புதிய சட்டங்கள் ஏற்படுமாயின் அச்சட்டங்களுக்கு ஏற்ப வாடுக்கையாளர்களும், நிறுவனமும் இசைந்து செயல்பட வேண்டும்.
நிலம் வாங்கிய விலை நில தரகர் கமிஷன், இடம் தேர்வுக்கான செலவு வழக்கறிஞர் சட்ட கருத்து, சர்வே வேலைகளுக்கான செலவு, வருவாய் துறை ஆவணங்களுக்கான செலவு, நிலத்தை சுத்தப்படுத்துதல், மேம்படுத்துதல், சாலை அமைத்தல், மனைகளாக பிரித்து கல் நடுதல் போன்ற வேலைகளுக்கான செலவுகள் வரைபடம் தயாரிப்பு மற்றும் பொறியாளர்களுக்கான செலவுகள் லே-அவுட் செலவுகள் மார்கெட்டிங் மற்றும் நிர்வாக செலவுகள் உட்பட மனையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மனை வாங்குவதற்காக போடப்படும் ஒப்பந்தங்கள், வேறு ஏதாவது புரிந்துணர்வுக்காக போடப்படும் ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவிற்கான செலவுகள் மற்றும் முத்திரை தாள் கட்டணங்கள் பட்டா பெயர் மாற்றும் செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
அரசால் முத்திரை தாள் கட்டணங்கள் திடீர் என்று உயர்த்தப்பட்டாலும், வழிகாட்டி மதிப்பு திடீர் என்று உயர்த்தப்பட்டாலும் அல்லது வேறு வித கட்டணங்கள் அரசால் உயர்த்தப்பட்டாலும் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
மனை ஒதுக்கீடை பொறுத்த வரை SPS திட்டத்திற்கு முன்னுரிமையும் அதற்க்கு அடுத்ததாக HPS திட்டத்திற்கும் அடுத்ததாக FPIS முழு தவணை காலங்களுக்கும் முன் தேதியிட்ட காசோலை வழங்குபவர்களுக்கு கொடுக்கப்படும். மனை ஒதுக்கீடை பொறுத்த வரை நிறுவனத்தின் முடிவே இறுதியானது.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைகள் வாங்க பணம் கட்டியவர் அதனை ஒரு மனையாக ஒருங்கிணைக்க கட்டாயம் முடியாது. கட்டிய பணம் எக்காலத்திலும் திருப்பி தர மாட்டாது. கட்டிய பணத்திற்க்கு ஈடாக மனை தான் கொடுக்கப்படும். இடமோ, காலமோ,அளவோ மாறுபடும்.
நெல்லை எலக்ரானிக் சிட்டி மனைபிரிவின் ஆவணங்கள்:
LAYOUT
தொடர்புக்கு:
Nilam Ungal Ethirkalam Makkal Sevai Maiyam,
SHOP No 284, 1st floor, maraimalai adikal salai, nellithoppu signal near, puduchery – 13
குறிப்பு:
விலை கால மாற்றத்திற்கேற்ப மாறுபடும்.
Whatsapp Number : +91 7904207391, +91 88385 04533, +91 98416 65837
இந்த மனையை புக் செய்யவதற்கு விண்ணப்ப படிவமான இந்த லிங்க் https://forms.gle/EEZZcKXpGTwtpq2XA ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.
Amazon Kindle EBook👇
Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3
Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR
Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84
Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: https://www.amazon.in/dp/935426462X
Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8
Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV
Part 4: https://www.amazon.in/dp/9334016566
#nellai #gangaikondan #piranjeri #electroniccity #dtcp #dtcpplot #plot #land #plotforsale #landforsales #property #assets #realtor #realestate #investment #emi #easyemi #realestateinvesting #location #flat #buyers #buying #plots #lucknow #layout #price #realestate #emiplots #investmentland #schemeplot #realestateagent #realestateexpert #realestateassociatebroker #realestateinvestor #realestateinvesting #realestate #realestateforsale #realtor #realestatetips #brokerage #realty #luxuryliving #luxuryrealestate #forsale #makethemove #investmentproperty #mansion #lowbudgetland #lowbudgetplot #emiplots #approvedlandforsale #lowpice #lesspriceplot #individual #investmentproperty #booknow50