திருநெல்வேலி – முனைஞ்சிப்பட்டி – காந்தி நகர் (தனி மனை விற்பனை)

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் பெருமையுடன் வழங்கும் திருநெல்வேலி – முனைஞ்சிப்பட்டி – காந்தி நகர்   அருகில் மாபெரும் தவணை முறை DTCP மனை விற்பனைத்திட்டம்.

மனை திட்ட அறிமுகம்:

யார் யாரெல்லாம் தேடி தேடி மனைகள் வாங்கி வைத்தவர்களின் குடும்பங்கள் எல்லாம் வம்ச விருத்தியுடன், தனது தாத்தா வாங்கிய மனை, தனது தந்தை வாங்கிய மனை, தனது பாட்டி வாங்கிய மனை, தனது அம்மா வாங்கிய மனை என்று மூதாதியர் புகழ் பாடி சொத்தின் பலன்களை அவர்களுடைய வாரிசுகள் மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறார்கள்! அதுபோல உங்களுக்கும் வம்சம் விருத்தி அடைந்து உங்களை பாராட்டி அவர்களும் உங்களை பாராட்டி அந்த பெருமிதம் உங்கள் வாழ்க்கையில் கிடைக்க வேண்டும்

மேலும் வீட்டு மனைகளில் முதலீடு செய்தவர்களின் முதலீடுகள் இலாபமற்று போனதாக இதுவரை வரலாறு இல்லை. தாங்கள் உழைத்தும் சேமித்தும் வைத்திருக்கின்ற பணத்தை தரமான விலை ஏறக்கூடிய வில்லங்கம் இல்லாத அரசின் நில எடுப்பு இல்லாத மனைகளில் முதலீடு செய்வது புத்திசாலிதனமானவர்களின் வெற்றிச்சூத்திரம்.

இந்த அடிப்படையில் நல்ல இடங்களை தேர்ந்தெடுத்து தரமான வீட்டு மனைகளை மக்களுக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் தலைமையிலான நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் கடந்த 15 ஆண்டுகளாக மாதத்தவணையிலும், சுலபத்தவணையிலும், மொத்த கிரையத்திற்கும் வழங்கி வருகிறது.

Location

காந்தி நகர் – முனஞ்சிப்பட்டி மனைப்பிரிவின் அமைவிடம்

  • திருநெல்வேலி இருந்து ரெட்டியார் பட்டி, பருத்திபாடு, மூலைக்கரை பட்டி வழியாக சாத்தான்குளம் வழியாக செல்லும் சாலையில் அமைந்துள்ளது
  • தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எழுமிச்சையாறு, கல்லையான் கால்வாய் என்று அனைத்தும் நதி நீர் இணைப்பு திட்டத்தினால் ஊரை பசுமையாக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது
  • மனைப்பிரிவு அருகிலேயே அழகிய கிராமம், ஆரம்ப பள்ளி, ஆரம்ப நிலையம், நூலகம் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்துள்ள மனைபிரிவு
  • இயற்கை வளம் சூழ்ந்த மரங்கள், பழங்கள் மற்றும் தரமான ரோடு வசதிகள் கொண்ட மனைப்பிரிவு
  • வில்லங்கம் இல்லாத தெளிவான ஆவணங்கள், பாதுகாப்பான சொத்து
  • தூமையான சுவையான நிலத்தடி நீர் வசதி

 

Plot Selling Scheme

காந்தி நகர் – முனஞ்சிப்பட்டி மனைப்பிரிவின் விற்பனை திட்டம்

A. SPOT PAYMENT SECHEME (SPS)
  • காந்தி நகர் – முனஞ்சிப்பட்டி உடனடி கிரையம் ஒரு சதுர அடி ரூ200/-

Terms & Conditions

காந்தி நகர் – முனஞ்சிப்பட்டி   மனைப்பிரிவிற்க்கு பொதுவான விதிமுறைகள்

  • SPS திட்டங்களில் சேர்கின்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய விண்ணப்ப படிவத்துடன் புகைபடம் மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். தங்களுடைய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மாறும் பட்சத்தில் கட்டாயம் நிறுவனத்திற்க்கு இமெயில் அல்லது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொகையை நேரடியாக அலுவலகத்தில் கட்டி கட்டாயம் இரசீது மற்றும் பாஸ்புக் பெற்று கொள்ள வேண்டும்.
  • தங்களுடைய தொகையை காசோலையாகவும், டிடி யாகவும் LA FORTUNE REALTY CONSEIL என்ற பெயரில் PAYABLE AT PONDICHERY என்று எடுக்க வேண்டும்.
  • தவணை தொகையை நேரடியாக வங்கியிலோ, ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவோ  கீழ்கண்ட வங்கிகணக்கில் செலுத்தலாம்.

காந்தி நகர் – முனஞ்சிப்பட்டி மனைப்பிரிவின் ஆவணங்கள் :

2014 ஆம் ஆண்டு  மனை விற்பனை ஒழுங்குக்காக மேதகு. முன்னால் ஜனாதிபதி பிரதீபா படேல் அவர்களிடம் GLOBAL INDIAN விருது வாங்கிய பொழுது

LA FORTUNE REALTY CONSEIL – PONDICHERY

  • ACCOUNT NAME – LA FORTUNE REALTY CONSEIL
  • ACCOUNT NUMBER – 433505000302
  • BRANCH – PONDICHERY
  • BANK – ICICI
  • IFSC CODE – ICIC0004335

Google Pay Number – 9962265834

  • வங்கி காசோலைகள் திரும்பும் பட்சத்தில் அதற்கான தண்ட தொகையை தாங்கள் கொடுத்து வைத்து இருக்கும் கிரய தொகையிலிருந்து பற்று வைத்து கழிக்கபடும்.
  • மாதம்தோரும் 10ஆம் தேதிக்குள் பணம் கட்டுபவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூபாய் 1000/- மதிப்புள்ள வெள்ளி பரிசு வழங்கப்படும். பரிசு பெற்றவர்களின் விவரம் இமெயில் மற்றும் முகநூல்களில் அறிவிக்கபடும். பரிசினை அலுவலகத்திற்க்கு நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • மனைகளின் அளவு வித்தியாசங்களுக்கு ஏற்ப விலைகள் மாறுபடும், தவணை திட்ட தொகைகள் மனைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கேற்ப்ப மாறுபடும்.
  • வியாபர காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசு புதிய சட்டங்கள் ஏற்படுமாயின் அச்சட்டங்களுக்கு ஏற்ப வாடுக்கையாளர்களும், நிறுவனமும் இசைந்து செயல்பட வேண்டும்.
  • நிலம் வாங்கிய விலை நில தரகர் கமிஷன், இடம் தேர்வுக்கான செலவு வழக்கறிஞர் சட்ட கருத்து, சர்வே வேலைகளுக்கான செலவு, வருவாய் துறை ஆவணங்களுக்கான செலவு, நிலத்தை சுத்தப்படுத்துதல், மேம்படுத்துதல், சாலை அமைத்தல், மனைகளாக பிரித்து கல் நடுதல் போன்ற வேலைகளுக்கான செலவுகள் வரைபடம் தயாரிப்பு மற்றும் பொறியாளர்களுக்கான செலவுகள் லே-அவுட் செலவுகள் மார்கெட்டிங் மற்றும் நிர்வாக செலவுகள் உட்பட மனையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
  • மனை வாங்குவதற்காக போடபடும் ஒப்பந்தங்கள், வேறு ஏதாவது புரிந்துணர்வுக்காக போடபடும் ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவிற்கான செலவுகள் மற்றும் முத்திரை தாள் கட்டணங்கள் பட்டா பெயர் மாற்றும் செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
  • அரசால் முத்திரை தாள் கட்டணங்கள் திடீர் என்று உயர்த்தப்பட்டாலும், வழிகாட்டி மதிப்பு திடீர் என்று உயர்த்தப்பட்டாலும் அல்லது வேறு வித கட்டணங்கள் அரசால் உயர்த்தப்பட்டாலும் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
  • மனை ஒதுக்கீடை பொறுத்த வரை SPS திட்டத்திற்க்கு முன்னுரிமையும் அதற்க்கு அடுத்ததாக HPS திட்டத்திற்க்கும் அடுத்ததாக FPIS முழு தவணை காலங்களுக்கும் முன் தேதியிட்ட காசோலை வழங்குபவர்களுக்கு கொடுக்கப்படும். மனை ஒதுக்கீடை பொறுத்த வரை நிறுவனத்தின் முடிவே இறுதியானது.
  • ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைகள் வாங்க பணம் கட்டியவர் அதனை ஒரு மனையாக ஒருங்கிணைக்க கட்டாயம் முடியாது. கட்டிய பணம் எக்காலத்திலும் திருப்பி தர மாட்டாது. கட்டிய பணத்திற்க்கு ஈடாக மனை தான் கொடுக்கப்படும். இடமோ, காலமோ,அளவோ மாறுபடும்.

நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினரின் மனை விற்பனை சம்மந்தமாக பத்திரிகை செய்திகளின் தொகுப்பு-

தொடர்புக்கு:
Nilam Ungal Ethirkalam Makkal Sevai Maiyam,
SHOP No 284, 1st floor, maraimalai adikal salai, nellithoppu signal near, puduchery – 13.

Whatsapp Number 9841665836, 9841665837, 98416 37982, 9962265834

இந்த மனையை புக் செய்யவதற்கு விண்ணப்ப படிவமான இந்த லிங்க் https://forms.gle/EEZZcKXpGTwtpq2XA ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.

குறிப்பு:

விலை கால மாற்றத்திற்கேற்ப  மாறுபடும்.

சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.

                                                 

Amazon Kindle EBook👇

Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3

Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR

Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84

Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F

By Courier👇

Call @ 98416 65836

Amazon Paperback Book👇

Part 1: https://www.amazon.in/dp/935426462X

Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8

Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV

Part 4: https://www.amazon.in/dp/9334016566

#Tirunelveli #Munanjipatti #Gandhinagar #dtcp #dtcpplot #plot #land #plotforsale #landforsales #property #assets #realtor #realestate #investment #emi #easyemi #booknow #realestateinvesting #location #flat#buyers #buying #plots #lucknow #layout #price #realestate #emiplots #investmentland #schemeplot #realestateagent #realestateexpert #realestateassociatebroker #realestateinvestor #realestateinvesting #realestatelife #realestateforsale #realtor #realestatetips #brokerage #realty #luxuryliving #luxuryrealestate #forsale #makethemove #investmentproperty #mansion #lowbudgetland #lowbudgetplot #emiplots #approvedlandforsale #lowpice #lesspriceplot #individual #investmentproperty #booknow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *