பிராப்தம் ரியல்டர்ஸ் பிரவைட் லிமிட்டெட், பெருமையுடன் வழங்கும் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர், பரிக்கல்- விழுப்புரம் அருகில் மிகச் சிறந்த தவணை முறையில் DTCP மனை விற்பனை திட்டம்.
மனை திட்ட அறிமுகம்:
ஒரு மனிதனுக்கு வருமானம் தன் உடல் உழைப்பின் மூலமாக சம்பாதிக்கலாம் அல்லது தன்னுடைய அறிவை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கலாம்.ஒரு சிலர் தான் பணத்தை வைத்து பணத்தை சம்பாதிப்பார்கள். யார் ஒருவர் தன் உழைப்பாலும், அறிவாலும் சம்பாதிப்பது மட்டுமில்லாமல் தாங்கள் சம்பாதித்த பணத்தை வைத்து மீண்டும் பணத்தை சம்பாதிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றிகரமான முதலீட்டார்களாக ஆகிறார்கள்.
இப்படி, வெற்றி பெற்ற பல முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டியும் ,துணையிருந்தும் அவர்களுடைய வெற்றிக்கு பின்னால் முதுகெலும்பாக இருந்தும் கடந்த 17 ஆண்டுகளாக நிலத்தின் பயன்கள் அனைத்து பிரிவினர்களுக்கும் சென்று அடைய வேண்டும் என்கிற இலட்ச்சியத்தோடு உழைத்துக்கொண்டு இருக்கின்ற சா.மு.பரஞ்சோதி பாண்டியண் அவர்களும், அவர்களுடைய குழவினர்களின் நிறுவனமான பிராப்தம் ரியல்டர்ஸ் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் 2020-ஆம் ஆண்டின் புதிய மனை பிரிவு விற்பனை திட்டம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் ஆகும்.
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் அமைவிடம் மற்றும் சுற்று சார்பு இடங்கள்:
1. விழுப்புரத்திலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 21-வது கிலோ மீட்டரில் அமைந்து இருக்கின்ற பரிக்கல் கிராமத்தில் நமது மனைப்பிரிவு ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகரை உருவாக்கி இருக்கின்றோம்.
2. மனை பிரிவிற்கு அருகில் உள்ள கெடிலம் கூட்ரோட்டில் இருந்து 24 மணி நேரமும் தமிழக முழுவதிற்கும் பேருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.
3. தினமும் இயங்குகின்ற விழுப்புரம் – மதுரை பேசன்ஜர் நமது மனை பிரிவிற்கு அருகில் உள்ள பரிக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும் விழுப்புரம் ஜங்ஷன் – விருதாச்சலம் என்ற பெரிய இரண்டு ரயில் நிலையத்திற்கு நடுவில் இருக்கின்ற ஒரே ரயில்வே ஸ்டேஷன் நமது பரிக்கல் ஆகும்.
4. மனை பிரிவிலிருந்து தெற்கு நோக்கி 3 கிலோ மீட்டர் தொலைவில் மடப்பட்டில் ஐம்பது கிராமங்களுக்கான மிகப்பெரிய ஆட்டு சந்தை, மாட்டு சந்தை, குதிரை சந்தை உட்பட பல்வேறு விதமான சந்தைகள் வாரம் தோறும் நடக்கின்ற இடமாகும்.
6. ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளிகள் ,தொடக்க பள்ளிகள் மற்றும் டேனிஷ் மிஷின் உயர் நிலைப் பள்ளிகள் போன்ற தனியார் பள்ளிகளும் நமது மனை பிரிவை சுற்றி அமைந்துள்ளன.
7. வங்கிகள், மருத்துவமணைகள்,கால் நடை மருத்துவமணைகள் போக்குவரத்து வசதிகள், பஜார்கள் மற்றும் அரைமணி நேர பயணத்தில் விழுப்புரம் பெரு நகரம் மற்றும் ஊளுந்தூர் பேட்டை நகரம் அமைந்துள்ளது.
8. மணி மகுடத்தில் இருக்கின்ற இரத்தின கல்லை போல பரிக்கல் கிராமத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. மேற்படி லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் தமிழகத்தில் ஆலயம் தமிழகத்தில் இருக்கின்ற நரசிம்மர் ஆலயத்திற்கெல்லாம் பிரதான ஆலயம் ஆகும்.
2014 ஆம் ஆண்டு மனை விற்பனை ஒழுங்குக்காக மேதகு. முன்னால் ஜனாதிபதி பிரதீபா படேல் அவர்களிடம் GLOBAL INDIAN விருது வாங்கிய பொழுது
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் ஆலயத்தின் சிறப்பு அம்சங்கள்:
1. நமது மனை பிரிவு அமைந்துள்ள பரிக்கல் கிராமத்தில் இருக்கின்ற ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் மிகவும் பழமையான,ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் ஆகும்.
2. “ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடி இவ்வாணுதலே” என்று திருவாய் மொழியில் நம்மாழ்வார் போற்றிய நரசிம்மரின் திருமேனி உடைய தமிழகத்தின் பன்னிரண்டு கோவில்களின் மிக முக்கியமான கோவில் இது ஆகும்.
3. இக்கோவில் திண்டிவனம் – வளவனூர் அருகில் உள்ள பூவரசன்குப்பம் மற்றும் பாண்டிச்சேரி – அபிஷேகபாக்கம் அருகில் உள்ள சிங்கிரிகுடி ஆகிய மூன்று ஊர்களிலும் உள்ள நரசிம்மர் ஆலயங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. தொண்டை நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் இந்த மூன்று கோவில்களையும் ஒரே நாட்களில் தரிசிக்கும் பழக்கத்தை வைத்திருக்கின்றார்கள்.
4. தீராத கடன், உள் பகை, வெளி பகை, ஆகிய பிரச்சனைகளை வெல்லுகின்ற பிராத்தனைகள் நிறைவேறும் ஸ்தலமாக இந்த பரிக்கல் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் ஆலயம் இருக்கிறது.
5. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் உடைய கோவில் நமது மனை பிரிவு அமைந்துள்ள கிராமத்தில் இருப்பது மனைப் பிரிவிற்கு சிறப்பாகும்.
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் மணைப்பிரிவின் சிறப்பு அம்சங்கள்:
1. தூய்மையான ஆவணங்கள் வில்லங்கமில்லா சொத்துக்கள்
2. மனை பிரிவில் நல்ல அகலமான சாலைகள் முறையான அங்கிகாரம்
3. நல்ல குடிநீர் நல்ல நிலத்தடி நீர் நல்ல காற்றோட்டம்
4. உடனடியாக வீடு கட்ட கூடிய அனைத்து வசதிகளும் இருக்கின்ற மனை பிரிவு
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் மனை பிரிவின் விற்பனை திட்டம்:
1. SPOT PAYMENT SHEME (SPS)
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் உடனடி கிரையம் சதுர அடிக்கு விலை ரூபாய் 150/-.
2. FLEX PAYMENT INSTALLMENT SECHEME (FPIS)
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் சதுர அடிக்கு விலை ரூபாய் 150/-. அதன் படி 36 மாத தவணைகளில் குறைந்தது ரூ 3000/- மாத தவணை அதற்கு மேல் எவ்வுளவு தொகை வேண்டுமானலும் கட்டி நிர்ணயிக்கப்பட்ட தொகையை கட்டலாம்.
ஒவ்வொரு மாதமும் தவறாமல் தவணை கட்ட வேண்டும். தவணைகள் இரண்டு மாதத்திற்கு மேல் தவறும் பட்சத்தில் ஒதுக்க பட்ட மனைகள் வேறு நபர்களுக்கு மாற்றவோ அல்லது தொகையை கூட்டவோ அதிகாரம் உண்டு.
3. HYBRID PAYMENT SCHEME (HPS)
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் சதுரடிக்கு ரூபாய் 150/- அதன் படி 50% பணத்தை முதலிலேயே கட்டி கிரயம் பதிவு செய்து கொள்ளலாம். மீதி தொகையை 12 மாதங்களில் குறைந்தபட்சம் 3000 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டி முடித்து நிறுவனத்திடமிருந்து பதிவு செய்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
50% பணம் கட்டி பதிவு செய்து விட்டு மீதி 50% பணத்தை கட்ட தவறிய போது கிரயத்தை ரத்து செய்யவோ, மனையை மாற்றி தரவோ, கிரயம் எழுதிய சொத்தை நிர்வாக செலவு மற்றும் பத்திர செலவுகளை எடுத்து கொண்டு மீண்டும் நிறுவனத்திற்கு எழுதி கொள்வதற்கு உரிமை உண்டு.
TERMS AND CONDITIONS:
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகர் மணைப்பிரிவிற்க்கு பொதுவான விதிமுறைகள்:
1. SPS,FPIS,HPS ,திட்டங்களில் சேர்கின்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய விண்ணப்ப படிவத்துடன் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். தங்களுடைய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மாறும் பட்சத்தில் கட்டாயம் நிறுவனத்திற்கு இமெயில் அல்லது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
2. வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொகையை நேரடியாக அலுவலகத்தில் கட்டி கட்டாயம் இரசீது மற்றும் பாஸ்புக் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3. தங்களுடைய தொகையை காசோலையாகவும் ,டிடி யாகவும் PRAPTHAM REALTORS PVT LTD என்ற பெயரில் PAYABLE AT CHENNAI என்று எடுக்க வேண்டும்.
4. தவணை தொகையை நேரடியாக வங்கிலோ, ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவோ கிழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்.
PRAPTHAM REALTORS PVT LTD-CHENNAI
- ACCOUNT NAME – PRAPTHYAM REALTORS PVT LTD
- ACCOUNT NUMBER-096150310875211,
- BRANCH-MOUNT ROAD,
- BANK-TMB,
- IFSC CODE-TNBL0000096.
PRAPTHAM REALTORS PVT LTD-COMBATORE
- ACCOUNT NAME – PRAPTHYAM REALTORS PVT LTD
- ACCOUNT NUMBER-419150050800075,
- BRANCH-GANAPATHY,
- BANK-TMB,
- IFSC CODE-TNBL0000419.
Google Pay Number – 9962265834
5. வங்கி காசோலைகள் திரும்பும் பட்சத்தில் அதற்கான தண்ட தொகையை தாங்கள் கொடுத்து வைத்து இருக்கும் கிரய தொகையிலிருந்து பற்று வைத்து கழிக்கப்படும்.
6. மனைகளின் அளவு வித்தியசங்களுக்கு ஏற்ப விலைகள் மாறுபடும்,தவணை திட்ட தொகைகள் மனைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப மாறுபடும்.
7. வியாபார காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசு புதிய சட்டங்கள் ஏற்படுமாயின் அச்சட்டங்களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களும்,நிறுவனமும் இசைந்து செயல்பட வேண்டும்.
8. நிலம் வாங்கிய விலை, நில தரகர் கமிஷன், இடம் தேர்வுக்கான செலவு, வழக்கறிஞர் சட்ட கருத்து, சர்வே வேலைகளுக்கான செலவு, வருவாய் துறை ஆவணங்களுக்கான செலவு, சாலை அமைத்தல், மனைகளாக பிரித்தல், கல் நடுதல் போன்ற வேலைகளுக்கான செலவு, வரைபடம் தயாரித்தல் மற்றும் பொறியாளர்களுக்குகான செலவுகள், லே-அவுட் செலவுகள், மார்கெட்டிங் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் உட்பட அனைத்து செலவுகளும் சேர்த்து மனையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
9. மனை வாங்குவதற்காக போடப்படும் ஒப்பந்தங்கள் ,வேறு ஏதாவது புரிந்துணர்வுக்காக போடப்படும் ஒப்பந்தங்கள், பத்திர பதிவிற்கான செலவுகள் மற்றும் முத்திரை தாள் கட்டணங்கள் பட்டா பெயர் மாற்ற செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களேயே சாரும்.
10. அரசின் முத்திரை தாள் கட்டணங்கள் திடீர் என்று உயர்த்தப்பட்டாலும் ,வழிகாட்டி மதிப்பு திடீர் என்று உயர்த்தப்பட்டாலும் அல்லது வேறு வித கட்டணங்கள் அரசால் உயர்த்தப்பட்டாலும் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
11. பத்திர பதிவு மற்றும் வருவாய் துறை சம்மந்தப்பட்டு அரசு புதிய புதிய விதிகளை விதித்தாலும் இருவருமே அதனை ஏற்று கொள்ளுதல் வேண்டும்.
12. மனை ஒதுக்கீட்டை பொறுத்த வரை SPS திட்டத்திற்கு முன்னுரிமையும் அதற்கு அடுத்ததாக HPS திட்டத்திற்க்கும் அடுத்ததாக FPIS முழு தவணை காலங்களுக்கும் முன் தேதியிட்ட காசோலை வழங்குவபவர்களுக்கும் கொடுக்கப்படும். மனை ஒதுக்கீட்டை பொறுத்தவரை நிறுவனத்தின் முடிவே இறுதியானது.
13. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மனைகள் வாங்க பணம் கட்டியவர் அதனை ஒரு மனையாக ஒருங்கிணைக்க கட்டாயம் முடியாது. கட்டிய பணம் எக்காலத்திலும் திருப்பி தர மாட்டது. கட்டிய பணத்திற்க்கு ஈடாக மனை தான் கொடுக்கப்படும். இடமோ,அளவோ மாறுபடும்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நகரின் அறிமுக சலுகை விற்பனை திட்டம்:
1. மேற்படி லக்ஷ்மி நரசிம்மர் நகர் இதற்கு முன்பு பஞ்சாயத் அங்கீகார மனை பிரிவாக உருவாக்கப் பட்டதால் அதனை தற்பொழுது வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் பெறுவதற்கு குறைந்தது 6 மாதங்களாவது ஆகும்.
2. அதனால் அங்கீகாரம் வருவதற்கு முன்பு மனை பிரிவில் மனைகள் புக் செய்பவர்களுக்கு சலுகை விலைகளாக,சலுகை திட்டமாக விற்பனை திட்டத்தை நிறுவனம் அறிமுகப் படுத்துகிறது .
3. சதுர அடி ரூ. 150/- என்று இருக்கின்ற மனையை சதுர அடி ரூ100/- க்கு விற்பனை செய்கின்றோம். மேலும் மாத தவணையை ரூ2000*60 மாதங்கள் என்று சுலப தவணையில் செலுத்தலாம்.
4. மேற்படி அறிமுக சலுகை முதலில் வருகின்ற 50 நபர்களுக்கு மட்டுமே.
பரிக்கல் கிராமத்தின் படங்கள்:
நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினரின் மனை விற்பனை சம்மந்தமாக பத்திரிகை செய்திகளின் தொகுப்பு-
தொடர்புக்கு:
Praptham Realtors Private Limited,
SHOP NO.284, 1st floor, maraimalai adikal salai, nellithoppu signal near, puduchery – 13
Whatsapp number 9841665836, 98416 37982,83444 89222, 9962265834.
இந்த மனையை புக் செய்யவதற்கு விண்ணப்ப படிவமான இந்த லிங்க் https://forms.gle/EEZZcKXpGTwtpq2XA ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.
Amazon Kindle EBook👇
Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3
Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR
Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84
Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: https://www.amazon.in/dp/935426462X
Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8
Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV
Part 4: https://www.amazon.in/dp/9334016566
#Viluppuram #Parikkal #Srilakshminarasimmarnagar #dtcp #dtcpplot #plot #land #plotforsale #landforsales #property #assets #realtor #realestate #investment #emi #easyemi #booknow #realestateinvesting #location #flat#buyers #buying #plots #lucknow #layout #price #realestate #emiplots #investmentland #schemeplot #realestateagent #realestateexpert #realestateassociatebroker #realestateinvestor #realestateinvesting #realestatelife #realestateforsale #realtor #realestatetips #brokerage #realty #luxuryliving #luxuryrealestate #forsale #makethemove #investmentproperty #mansion #lowbudgetland #lowbudgetplot #emiplots #approvedlandforsale #lowpice #lesspriceplot #individual #investmentproperty #booknow