விருதுநகர் எரிச்ச நத்தம் அருகில் வம்ச விருத்தி நகர் மனை பிரிவு

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் பெருமையுடன் வழங்கும் விருதுநகர் எரிச்ச நத்தம் அருகில் வம்ச விருத்தி நகர்     மாபெரும் தவணை முறை DTCP மனை விற்பனைத்திட்டம்.


மனை திட்ட அறிமுகம்:

மனை வாங்குவது ஒரு வரம், அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. அது பணக்கார சிந்தனை உள்ளவர்ளிடம் தான் வசப்படும் அந்த சிந்தனை சிலருக்கு பிறப்பிலேயே அமையும். சிலருக்கு தாய் தந்தை வளர்த்தவர்கள் மூத்தவர்கள் குரு ஆசிரியர்கள் ஆகியோர்களிடம் இருந்து குழந்தை பருவத்திலேயே கிடைத்து இருக்கும். ஒரு சிலருக்கு அந்த சிந்தனையே வராமல் வாழ்ந்து மடிந்தும் போய் இருப்பார்கள். என்று சில இலட்சங்களை தைரியமாக பத்தாண்டுகளுக்கு முடக்கி வைக்கும் சிந்தனை வருகிறதோ அதுதான்பணக்கார சிந்தனை. ஒருமனை வாங்குங்கள் அதன் பிறகு பாருங்கள் அதன்பிறகு ஐஸ்வர்யத்தின் இராஜபாட்டையில் பயணிப்பீர்கள்

இந்த அடிப்படையில் நல்ல இடங்களை தேர்ந்தெடுத்து தரமான வீட்டு மனைகளை மக்களுக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் தலைமையிலான நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் கடந்த 20 ஆண்டுகளாக மாதத்தவணையிலும், சுலபத்தவணையிலும், மொத்த கிரையத்திற்கும் வழங்கி வருகிறது.

Location

விருதுநகர் எரிச்ச நத்தம் அருகில் வம்ச விருத்தி நகர் மனை பிரிவு    மனைப்பிரிவின் அமைவிடம்:

  • நமது மனைப்பிரிவு விருதுநகர் எல்லையிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
  • விருதுநகர் ராஜபாளையம் மெயின் ரோட்டின் மையப்பகுதியான எரிச்சனத்தில் நமது மனை பிரிவு அமைந்துள்ளது
  • நகரை சுற்றி எங்கு பார்த்தாலும் தீப்பட்டி தொழிற்சாலைகளும் மற்றும் பஞ்சு நூற்பாலைகளும் அமைய பெற்ற நகரம்.
  • செங்கோட்டை சமத்துவபுரம் எதிரில் அமைந்துள்ள மனைப்பிரிவு
  • நமது மனைப்பிரிவின் அருகில் Scrolling Group -ன்  250 ஏக்கரில் சோலார் பிளான்ட் உள்ளது.
  • மனைப்பிரிவு அருகிலேயே விருதுநகர் SIDCO மற்றும் செயகுன்றம் மற்றும் செங்கோட்டை பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது.
  • மனைப்பிரிவு அருகிலேயே அழகிய கிராமம், ஆரம்ப பள்ளி, ஆரம்ப நிலையம், நூலகம் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்துள்ள மனைப்பிரிவு
  • நகர் மற்றும் ஊராக வளர்ச்சி துறையில் அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு.
  • தூமையான காற்றோட்டம் பெற்ற மனைப்பிரிவு 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது.
  • பஜார், மார்கெட், சினிமா பொழுதுபோக்கு அனைத்து அம்சங்களும் அருகிலேயே அமைந்துள்ளன.
  •  தரமான ரோடு வசதிகள் கொண்ட மனைப்பிரிவு
  • தூய்மையான சுவையான நிலத்தடி நீர் வசதி.


 

Plot Selling Scheme

விருதுநகர் எரிச்சனத்தம் அருகில் வம்ச விருத்தி நகர்  மனைப்பிரிவின் விற்பனை திட்டம்

A. SPOT PAYMENT SECHEME (SPS)

  • விருதுநகர் எரிச்சனத்தம் அருகில் வம்ச விருத்தி நகர் மனை பிரிவு   உடனடி கிரையம் ஒரு சதுரடி 250/- மட்டுமே.


Terms & Conditions

விருதுநகர் எரிச்சனத்தம் அருகில் வம்ச விருத்தி நகர்  மனைப்பிரிவிற்க்கு பொதுவான விதிமுறைகள்

  • SPS, திட்டங்களில் சேர்கின்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய விண்ணப்ப படிவத்துடன் புகைபடம் மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். தங்களுடைய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மாறும் பட்சத்தில் கட்டாயம் நிறுவனத்திற்க்கு இமெயில் அல்லது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொகையை நேரடியாக அலுவலகத்தில் கட்டி கட்டாயம் இரசீது மற்றும் பாஸ்புக் பெற்று கொள்ள வேண்டும்.
  • தங்களுடைய தொகையை காசோலையாகவும், டிடி யாகவும் LA FORTUNE REALTY CONSEIL என்ற பெயரில் PAYABLE AT PONDICHERY என்று எடுக்க வேண்டும்.
  • தொகையை நேரடியாக வங்கியிலோ, ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவோ  கீழ்கண்ட வங்கிகணக்கில் செலுத்தலாம்.

2014 ஆம் ஆண்டு  மனை விற்பனை ஒழுங்குக்காக மேதகு. முன்னால் ஜனாதிபதி பிரதீபா படேல் அவர்களிடம் GLOBAL INDIAN விருது வாங்கிய பொழுது

LA FORTUNE REALTY CONSEIL – PONDICHERY

  • ACCOUNT NAME – LA FORTUNE REALTY CONSEIL
  • ACCOUNT NUMBER – 433505000302
  • BRANCH – PONDICHERY
  • BANK – ICICI
  • IFSC CODE – ICIC0004335

Google Pay Number – 9962265834

  • வங்கி காசோலைகள் திரும்பும் பட்சத்தில் அதற்கான தண்ட தொகையை தாங்கள் கொடுத்து வைத்து இருக்கும் கிரய தொகையிலிருந்து பற்று வைத்து கழிக்கபடும்.
  • மனைகளின் அளவு வித்தியாசங்களுக்கு ஏற்ப விலைகள் மாறுபடும், தவணை திட்ட தொகைகள் மனைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கேற்ப்ப மாறுபடும்.
  • வியாபர காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசு புதிய சட்டங்கள் ஏற்படுமாயின் அச்சட்டங்களுக்கு ஏற்ப வாடுக்கையாளர்களும், நிறுவனமும் இசைந்து செயல்பட வேண்டும்.
  • நிலம் வாங்கிய விலை நில தரகர் கமிஷன், இடம் தேர்வுக்கான செலவு வழக்கறிஞர் சட்ட கருத்து, சர்வே வேலைகளுக்கான செலவு, வருவாய் துறை ஆவணங்களுக்கான செலவு, நிலத்தை சுத்தப்படுத்துதல், மேம்படுத்துதல், சாலை அமைத்தல், மனைகளாக பிரித்து கல் நடுதல் போன்ற வேலைகளுக்கான செலவுகள் வரைபடம் தயாரிப்பு மற்றும் பொறியாளர்களுக்கான செலவுகள் லே-அவுட் செலவுகள் மார்கெட்டிங் மற்றும் நிர்வாக செலவுகள் உட்பட மனையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
  • மனை வாங்குவதற்காக போடபடும் ஒப்பந்தங்கள், வேறு ஏதாவது புரிந்துணர்வுக்காக போடபடும் ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவிற்கான செலவுகள் மற்றும் முத்திரை தாள் கட்டணங்கள் பட்டா பெயர் மாற்றும் செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
  • அரசால் முத்திரை தாள் கட்டணங்கள் திடீர் என்று உயர்த்தப்பட்டாலும், வழிகாட்டி மதிப்பு திடீர் என்று உயர்த்தப்பட்டாலும் அல்லது வேறு வித கட்டணங்கள் அரசால் உயர்த்தப்பட்டாலும் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
  • மனை ஒதுக்கீடை பொறுத்த வரை SPS திட்டத்திற்க்கு முன்னுரிமையும் அதற்க்கு அடுத்ததாக HPS திட்டத்திற்க்கும் அடுத்ததாக FPIS முழு தவணை காலங்களுக்கும் முன் தேதியிட்ட காசோலை வழங்குபவர்களுக்கு கொடுக்கப்படும். மனை ஒதுக்கீடை பொறுத்த வரை நிறுவனத்தின் முடிவே இறுதியானது.

Google Pin

https://goo.gl/maps/JQWAEGrEgdZ6DmwX9

நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினரின் மனை விற்பனை சம்மந்தமாக பத்திரிகை செய்திகளின் தொகுப்பு-

விருதுநகர் – வம்ச விருத்தி நகர் நிலத்தின் ஆவணங்கள்:

vvn-original-documents-001

தொடர்புக்கு:
Nilam Ungal Ethirkalam Makkal Sevai Maiyam,
SHOP No 284, 1st floor, maraimalai adikal salai, nellithoppu signal near, puduchery – 13.

Whatsapp Number 9841665836, 9841665837, 98416 37982, 9962265834

இந்த மனையை புக் செய்யவதற்கு விண்ணப்ப படிவமான இந்த லிங்க் https://forms.gle/EEZZcKXpGTwtpq2XA ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.

குறிப்பு:

விலை கால மாற்றத்திற்கேற்ப  மாறுபடும்.

சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.

                                                 

Amazon Kindle EBook👇

Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3

Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR

Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84

Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F

By Courier👇

Call @ 98416 65836

Amazon Paperback Book👇

Part 1: https://www.amazon.in/dp/935426462X

Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8

Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV

Part 4: https://www.amazon.in/dp/9334016566

#viruthunagar #erichanatham #land #plot #investment #asset #emi #emiplot #easyemi #dtcp #dtcpapproval #dtcpplot #plotforsale #sale #realtor #realestate #booknow 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *