நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் பெருமையுடன் வழங்கும் ராபர்ட் கார்டன் மதுராந்தகம் அருகில் மாபெரும் தவணை முறை DTCP மனை விற்பனைத்திட்டம்.
மனை திட்ட அறிமுகம்:
யார் யாரெல்லாம் தேடி தேடி மனைகள் வாங்கி வைத்தவர்களின் குடும்பங்கள் எல்லாம் வம்ச விருத்தியுடன், தனது தாத்தா வாங்கிய மனை, தனது தந்தை வாங்கிய மனை, தனது பாட்டி வாங்கிய மனை, தனது அம்மா வாங்கிய மனை என்று மூதாதியர் புகழ் பாடி சொத்தின் பலன்களை அவர்களுடைய வாரிசுகள் மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறார்கள்! அதுபோல உங்களுக்கும் வம்சம் விருத்தி அடைந்து உங்களை பாராட்டி அவர்களும் உங்களை பாராட்டி அந்த பெருமிதம் உங்கள் வாழ்க்கையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராபர்ட் கார்டன் என்ற மனைப்பிரிவும்.
மேலும் வீட்டு மனைகளில் முதலீடு செய்தவர்களின் முதலீடுகள் இலாபமற்று போனதாக இதுவரை வரலாறு இல்லை. தாங்கள் உழைத்தும் சேமித்தும் வைத்திருக்கின்ற பணத்தை தரமான விலை ஏறக்கூடிய வில்லங்கம் இல்லாத அரசின் நில எடுப்பு இல்லாத மனைகளில் முதலீடு செய்வது புத்திசாலிதனமானவர்களின் வெற்றிச்சூத்திரம்.
இந்த அடிப்படையில் நல்ல இடங்களை தேர்ந்தெடுத்து தரமான வீட்டு மனைகளை மக்களுக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் தலைமையிலான நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் கடந்த 15 ஆண்டுகளாக மாதத்தவணையிலும், சுலபத்தவணையிலும், மொத்த கிரையத்திற்கும் வழங்கி வருகிறது.
Location
ராபர்ட் கார்டன் மனைப்பிரிவின் அமைவிடம்:
- சென்னையில் இருந்து 50 மைல் தொலைவிலும் நாம்பரத்திலிருந்து NH 45 சாலை வழியாக ஒரு மணி நேரம் பயணம்.
- சென்னை – திருவான்மியூரிலிருந்து E.C.R வழியாக ஒரு மணி நேரம் பயணம்.
- சிற்ப்ப நகரம் மாமல்லபுரத்திலிருந்து 25 கி.மீ தூரம்.
- திருப்போரூர் முருகன் கோவிலிருந்து 25 கி.மீ மதுராந்தகத்திலிருந்து 11 கி.மீ. – திருக்கழுகுன்றத்திலிருந்து தச்சூர் வழியாக 15 கி.மீ, E.C.Rகூவத்தூரிலிருந்து 15 AI
- மேல்மருவத்தூரிலிருந்து 25 கி.மீ.
Surrounded Places
ராபர்ட் கார்டன் சுற்றுச்சார்பு இடங்கள்
- சென்னை மாநகரின் தெற்க்கு வாசல் மதுராந்தகம்
- ஆன்மீக புகழ்பெற்ற ஏரி காத்த ராமர் வாழும் தெய்வகடாட்ச நகரம்,
- விரிவுபடுத்தப்பட்ட இரும்பு பாதையுடன் கூடிய ரெயில் நிலையம்.
- தமிழ் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல விரைவு பேருந்து வசதிகள்.
- சகல நவீன் தொலை தொடர்பு வசதிகள் கொண்ட விரிவுபடுத்தப்பட்ட நகரம்.
- அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள். – மாணவர்களுக்கு தேவையான பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு,தனியார் ஐ.டி.ஐ க்கள் உள்ள நகரம்.
- குடிநீருக்கென் 9.76 சதுர கி.மீ சுற்றளவு கொண்ட மிகப்பெரிய ஏரிபு
ராபர்ட் கார்டன் சிறப்பபு அம்சங்கள்
- அனைத்து மனைகளும் 20*30 = 600 சதுர அடியாகக் கிடைக்கும்
- 20 அடி & 30 அடி சாலைகள்
- நுழைவாயில் சமூகம் – முழு வேலி
- ஆவணங்களை அழிக்கவும்
- உயர் ROI (முதலீட்டின் மீதான வருவாய்)
Plot Selling Scheme
ராபர்ட் கார்டன் மனைப்பிரிவின் விற்பனை திட்டம்
A. SPOT PAYMENT SECHEME (SPS)
- ராபர்ட் கார்டன் உடனடி கிரையம் சதுர அடிக்கு விலை ரூபாய் 400/-
B. FLEXI PAYMENT INSTALLMENT SECHEME (FPIS)
- ராபர்ட் கார்டன் சதுரடிக்கு ரூபாய் 400/-. அதன் படி 36 மாத தவணைகளில் குறைந்த மாத தவணை ரூபாய் 5000/- அதிகபட்ச மாத தவணை எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கட்டி நிர்ணயிக்கப்பட்ட கிரைய தொகையை கட்டி கிரயம் முடிக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் தவறாமல் தவணை கட்ட வேண்டும். தவணைகள் இரண்டு மாதத்திற்க்கு மேல் தவறும் பட்சத்தில் ஒதுக்கப்பட்ட மனைகளை வேறு நபருக்கு மாற்றவோ அல்லது கூட்டவோ அதிகாரம் நிறுவனத்திற்க்கு உண்டு.
C.HYBRID PAYMENT SECHEME (HPS)
- ராபர்ட் கார்டன் சதுரடிக்கு ரூபாய் 400/-. அதன் படி 50% பணத்தை முதலிலேயே கட்டி கிரயம் பதிவு செய்து கொள்ளலாம் மீதி தொகையை 24 மாதங்களில் குறைந்த பட்சம் 5000 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டி முடித்து நிறுவனத்திடமிருந்து பதிவு செய்த பத்திரத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
- 50% பணம் கட்டி பதிவு செய்து விட்டு மீதி 50% பணத்தை கட்ட தவறிய போது கிரயத்தை ரத்து செய்யவோ, மனையை மாற்றி தரவோ, கிரயம் எழுத்திய சொத்தை நிர்வாக செலவு மற்றும் பத்திர செலவுகளை எடுத்து கொண்டு மீண்டும் நிறுவனத்திற்க்கு எழுதி கொள்வதற்க்கு உரிமை உண்டு.
Terms & Conditions
ராபர்ட் கார்டன் மனைப்பிரிவிற்க்கு பொதுவான விதிமுறைகள்
- SPS, FPIS, HPS, திட்டங்களில் சேர்கின்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய விண்ணப்ப படிவத்துடன் புகைபடம் மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். தங்களுடைய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மாறும் பட்சத்தில் கட்டாயம் நிறுவனத்திற்க்கு இமெயில் அல்லது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
- வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொகையை நேரடியாக அலுவலகத்தில் கட்டி கட்டாயம் இரசீது மற்றும் பாஸ்புக் பெற்று கொள்ள வேண்டும்.
- தங்களுடைய தொகையை காசோலையாகவும், டிடி யாகவும் LA FORTUNE REALTY CONSEIL என்ற பெயரில் PAYABLE AT PONDICHERY என்று எடுக்க வேண்டும்.
- தவணை தொகையை நேரடியாக வங்கியிலோ, ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவோ கீழ்கண்ட வங்கிகணக்கில் செலுத்தலாம்.
2014 ஆம் ஆண்டு மனை விற்பனை ஒழுங்குக்காக மேதகு. முன்னால் ஜனாதிபதி பிரதீபா படேல் அவர்களிடம் GLOBAL INDIAN விருது வாங்கிய பொழுது
LA FORTUNE REALTY CONSEIL – PONDICHERY
- ACCOUNT NAME – LA FORTUNE REALTY CONSEIL
- ACCOUNT NUMBER – 433505000302
- BRANCH – PONDICHERY
- BANK – ICICI
- IFSC CODE – ICIC0004335
Google Pay Number – 9962265834
- வங்கி காசோலைகள் திரும்பும் பட்சத்தில் அதற்கான தண்ட தொகையை தாங்கள் கொடுத்து வைத்து இருக்கும் கிரய தொகையிலிருந்து பற்று வைத்து கழிக்கபடும்.
- மனைகளின் அளவு வித்தியாசங்களுக்கு ஏற்ப விலைகள் மாறுபடும், தவணை திட்ட தொகைகள் மனைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கேற்ப்ப மாறுபடும்.
- வியாபர காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசு புதிய சட்டங்கள் ஏற்படுமாயின் அச்சட்டங்களுக்கு ஏற்ப வாடுக்கையாளர்களும், நிறுவனமும் இசைந்து செயல்பட வேண்டும்.
- நிலம் வாங்கிய விலை நில தரகர் கமிஷன், இடம் தேர்வுக்கான செலவு வழக்கறிஞர் சட்ட கருத்து, சர்வே வேலைகளுக்கான செலவு, வருவாய் துறை ஆவணங்களுக்கான செலவு, நிலத்தை சுத்தப்படுத்துதல், மேம்படுத்துதல், சாலை அமைத்தல், மனைகளாக பிரித்து கல் நடுதல் போன்ற வேலைகளுக்கான செலவுகள் வரைபடம் தயாரிப்பு மற்றும் பொறியாளர்களுக்கான செலவுகள் லே-அவுட் செலவுகள் மார்கெட்டிங் மற்றும் நிர்வாக செலவுகள் உட்பட மனையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
- மனை வாங்குவதற்காக போடபடும் ஒப்பந்தங்கள், வேறு ஏதாவது புரிந்துணர்வுக்காக போடபடும் ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவிற்கான செலவுகள் மற்றும் முத்திரை தாள் கட்டணங்கள் பட்டா பெயர் மாற்றும் செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
- அரசால் முத்திரை தாள் கட்டணங்கள் திடீர் என்று உயர்த்தப்பட்டாலும், வழிகாட்டி மதிப்பு திடீர் என்று உயர்த்தப்பட்டாலும் அல்லது வேறு வித கட்டணங்கள் அரசால் உயர்த்தப்பட்டாலும் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
- மனை ஒதுக்கீடை பொறுத்த வரை SPS திட்டத்திற்க்கு முன்னுரிமையும் அதற்க்கு அடுத்ததாக HPS திட்டத்திற்க்கும் அடுத்ததாக FPIS முழு தவணை காலங்களுக்கும் முன் தேதியிட்ட காசோலை வழங்குபவர்களுக்கு கொடுக்கப்படும். மனை ஒதுக்கீடை பொறுத்த வரை நிறுவனத்தின் முடிவே இறுதியானது.
- ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைகள் வாங்க பணம் கட்டியவர் அதனை ஒரு மனையாக ஒருங்கிணைக்க கட்டாயம் முடியாது. கட்டிய பணம் எக்காலத்திலும் திருப்பி தர மாட்டாது. கட்டிய பணத்திற்க்கு ஈடாக மனை தான் கொடுக்கப்படும். இடமோ, காலமோ,அளவோ மாறுபடும்.
குறிப்பு:
விலை கால மாற்றத்திற்கேற்ப மாறுபடும்.
நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினரின் மனை விற்பனை சம்மந்தமாக பத்திரிகை செய்திகளின் தொகுப்பு-
ராபர்ட் கார்டன் மனைப்பிரிவின் ஆவணங்கள்:
ஆவண-எண்-4301-2014-Robert-Garden-1
ஆவண-எண்-5161-2022-Robert-Garden-1
ஆவண-எண்-5228-2022-Robert-Garden-1
ஆவண-எண்-5229-2022-Robert-Garden-1
வீட்டு-வரி-ரசிது-இ.பி-பில்-Robert-Garden-1
4744-2016-MEMORANDUM-OF-DEPOSIT-OF-TITLE-DEEDS-Robert-Garden-1
தொடர்புக்கு:
Nilam Ungal Ethirkalam Makkal Sevai Maiyam,
SHOP No 284, 1st floor, maraimalai adikal salai, nellithoppu signal near, puduchery – 13.
Whatsapp Number 9841665836, 9841665837, 98416 37982, 9962265834
இந்த மனையை புக் செய்யவதற்கு விண்ணப்ப படிவமான இந்த லிங்க் https://forms.gle/EEZZcKXpGTwtpq2XA ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.
Amazon Kindle EBook👇
Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3
Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR
Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84
Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: https://www.amazon.in/dp/935426462X
Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8
Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV
Part 4: https://www.amazon.in/dp/9334016566
#Madhuranthagam #Robertgarden #dtcp #dtcpplot #plot #land #plotforsale #landforsales #property #assets #realtor #realestate #investment #emi #easyemi #booknow #realestateinvesting #location #flat#buyers #buying #plots #lucknow #layout #price #realestate #emiplots #investmentland #schemeplot #realestateagent #realestateexpert #realestateassociatebroker #realestateinvestor #realestateinvesting #realestatelife #realestateforsale #realtor #realestatetips #brokerage #realty #luxuryliving #luxuryrealestate #forsale #makethemove #investmentproperty #mansion #lowbudgetland #lowbudgetplot #emiplots #approvedlandforsale #lowpice #lesspriceplot #individual #investmentproperty #booknow