நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் பெருமையுடன் வழங்கும் பழமுதிர்சோலை விருதுநகர் அருகில் மாபெரும் தவணை முறை DTCP மனை விற்பனைத்திட்டம்.
மனை திட்ட அறிமுகம்
பெருந்தலைவர் காமராஜர் சிறந்த மாவட்டமான விருதுநகரில் சிவகாசி, சாத்தூர், திருத்தங்கல் போன்ற தொழில் CLUSTER கள் நிறைந்த பகுதிகள் ஆகும். மேற்படி பகுதிகளில் “சிறு தொழில் பெரு வெள்ளம் போல்” சிறு சேமிப்பு முறையில் அடித்தட்டு மக்களுக்கும் நிலங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக மாத தவணை ரூ 2500/- யில் மனை விற்பனை திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளோம் கடந்த 17 ஆண்டுகளாக மாதத் தவணை 300, மாதத் தவணை 500 போன்ற சிறு தவணைகளில் 10000 க்கு மேற்பட்ட மனைகளை வாடிக்கையாளர்களை உருவாக்கி மற்றும் விற்பனை செய்து கொடுத்த சா.மு. பரஞ்சோதி பாண்டியன் அவர்களும் அவரின் குழுவினர்கள் அயராது முயற்சியில் இம்மனை பிரவு உருவாக்கப்பட்டிருக்கிறது.
Surrounded Places
பழமுதிர்சோலை சுற்றுச்சார்பு இடங்களின் சிறப்பு அம்சங்கள்:
- நமது மணைப்பிரிவு விருதுநகர் நகர எல்லையில் இருந்து 3 கி.மீ.
- NH7 தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 5 கி.மீ.
- விருதுநகர் (NH-7) – ராஜபாளையம் (NH-288) மெயின் ரோட்டின் மையப்பகுதியான எரிச்சசனத்ததில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
- மனைப்பிரிவின் பின்புரம் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் Sterling Group – ன் சூரிய மின்சக்தி நிலையம் அமைந்துள்ளது.
- மனைபிரிவின் அருகிலேயே விருதுநகர் SIDCO அமைந்துள்ளது.
- மனைபிரிவின் அருகில் செங்குன்றபுரம் மற்றும் செங்கோட்டை சமத்துவபுரம் பஸ் ஸ்டாப் உள்ளது.
- மனைபிரிவின் அருகிலேயே ஸ்ரீ வித்யா, கல்வியில் கல்லுரி, பொறியியல் கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
- நகரைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மற்றும் பஞ்சு நூற்ப்பாலைகளும் அமையப்பெற்ற நகரம்.
- அனைத்து எண்ணெய் நிறுவனங்களான இதயம் நல்லெண்ணெய், VVD மற்றும் பல எண்ணெய் நிறுவனங்கள் அமையப்பெற்ற நகரம்.
- தமிழ்நாட்டின் வணிகத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான “அக்மார்க்’ தலைமை அலுவலகத்தைப் பெற்ற நகரம்.
- இத்தனை சிறப்புமிக்க விருதுநகருக்கு அருகில் உங்கள் முதலீட்டை முதலீடு செய்து சொத்துக்களை பெருக்க நமது கற்பக விருட்ச நகரில் முதலீடு செய்யுங்கள்.
Highlights
பழமுதிர்சோலை மனை பிரிவின் சிறப்பு அம்சங்கள்
- வாஸ்து சாஸ்திர விதி முறைகளின் படி அமைக்கப்பட்டது.
- தூய்மையான ஆவணங்கள் முறையான அங்கிகாரம்
- 20 அடி 30 அடி சாலைகள்
- சுவையான நிலத்தடி நீர்,இயற்கையான காற்றோட்டம் பெற்ற நகர் பிரிவு.
- 24 மணி நேரம் பேருந்து வசதிகள், ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிக் கூடங்கள்,மருத்துவ மனைகள், வங்கிகள், பஜார்கள் என அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ள மனைப்பிரிவு.
2014 ஆம் ஆண்டு மனை விற்பனை ஒழுங்குக்காக மேதகு. முன்னால் ஜனாதிபதி பிரதீபா படேல் அவர்களிடம் GLOBAL INDIAN விருது வாங்கிய பொழுது
Plot Selling Scheme
பழமுதிர்சோலை தவணைத் திட்டம்
மனையின் அளவு 972 ச.அடி (2.25 செண்ட்).
- மாதத் தவணை தொகை ரூ2500/-.
- மொத்த மாதங்கள் 60.
- பிளாட்டின் விலை 150000/-.
ரூ 10,000/- கட்டினால் மனை முன்னுரிமை ( Plot Allotment) வாங்கி மீதித்தொகையை தவணைமுறையில் கெட்டலாம்.
உடனடி கிரயமும் செய்து தரப்படும்( பிறகு வரன்முறை படுத்துதல் அங்கிகாரம் வாங்கி தரப்படும்) .
Terms & Conditions
பழமுதிர்சோலை மனைத்திட்டத்தின் விதிமுறைகள்:
- இந்த மனைத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் Online ல் மட்டுமே (Google Pay/PhonePay/PayTM) பண பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
- பணம்கட்டிய வாடிக்கையாளர்களுக்கு Mail மூலம் பில் அனுப்பி வைக்கப்படும்.
- பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும்.
- தவறாமல் மாத மாதம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மனை ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.
- தவணை தொகையை நேரடியாக வங்கியிலோ, ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவோ கீழ்கண்ட வங்கிகணக்கில் செலுத்தலாம்.
LA FORTUNE REALTY CONSEIL – PONDICHERY
- ACCOUNT NAME – LA FORTUNE REALTY CONSEIL
- ACCOUNT NUMBER – 433505000302
- BRANCH – PONDICHERY
- BANK – ICICI
- IFSC CODE – ICIC0004335
Google Pay Number – 9962265834
- ஒன்றுக்கு மேற்பட்ட பிளாட்டுக்களை இணைத்து ஒரே பிளாட்டாக வரவு செய்து தரப்படமாட்டாது. எக்காரணம் கொண்டும் கட்டிய பணம் திருப்பிதரப்பட மாட்டாது. அதற்கு பதில் மனை கொடுக்கப்படும். அதில் இடமோ/அளவோ மாறுபடும்.
- மத்திய/மாநில அரசுகள் புதிய சட்டம் / ஆணை பிறபிப்பின் அதன்படி செயல் படவும், செயல்படுத்தவும் உரிய சம்பந்தப்பட்ட கட்டணங்களுடன் வாடிக்கையாளர்கள் செலுத்துவதுடன் அவர்கள் சொந்த செலவில் அரசு வழிகாட்டி மதிப்பின்படி நிர்வாகத்தின் மூலம் பத்திரப்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
- மனைத்திட்டத்தில் எத்தனை மாதங்கள் குறிப்பிடப்படுகின்றதோ அதற்கு அடுத்த 6 மாதத்திற்குள் வாடிக்கையாளர்கள் பத்திரப்பதிவு செய்துகொள்ள வேண்டும். அதற்கு மேல் நீட்டிப்பு கிடையாது.
- மேற்படி மனை பிரிவு தற்பொழுது வரன்முறை படுத்துதல் அங்கீகாரம் பெறாமல் அதற்கான நடைமுறையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மனை திட்டத்தில் சேருமாறு வேண்டுகிறோம்.
நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினரின் மனை விற்பனை சம்மந்தமாக பத்திரிகை
செய்திகளின் தொகுப்பு-
பழமுதிர்சோலை – விருதுநகர் – எரிச்ச நத்தம் நிலத்தின் ஆவணங்கள்:
குறிப்பு:
விலை கால மாற்றத்திற்கேற்ப மாறுபடும்.
தொடர்புக்கு:
Nilam Ungal Ethirkalam Makkal Sevai Maiyam,
SHOP No 284, 1st floor, maraimalai adikal salai, nellithoppu signal near, puduchery – 13.
Whatsapp Number :- 9841665836, 9962265834,98416 37982,83444 89222
Email – paranjothip@gmail.com
இந்த மனையை புக் செய்யவதற்கு விண்ணப்ப படிவமான இந்த லிங்க் https://forms.gle/EEZZcKXpGTwtpq2XA ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.
Amazon Kindle EBook👇
Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3
Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR
Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84
Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: https://www.amazon.in/dp/935426462X
Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8
Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV
Part 4: https://www.amazon.in/dp/9334016566
#Viruthunagar #Palamuthirsolai #dtcp #dtcpplot #plot #land #plotforsale #landforsales #property #assets #realtor #realestate #investment #emi #easyemi #booknow #realestateinvesting #location #flat#buyers #buying #plots #lucknow #layout #price #realestate #emiplots #investmentland #schemeplot #realestateagent #realestateexpert #realestateassociatebroker #realestateinvestor #realestateinvesting #realestatelife #realestateforsale #realtor #realestatetips #brokerage #realty #luxuryliving #luxuryrealestate #forsale #makethemove #investmentproperty #mansion #lowbudgetland #lowbudgetplot #emiplots #approvedlandforsale #lowpice #lesspriceplot #individual #investmentproperty #booknow