திருச்சி – துறையூர் -அருகில் ஜெனிசன் நகர் – வலையூர் கிராமம் (தனி மனை விற்பனை)

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் பெருமையுடன் வழங்கும் திருச்சி – துறையூர் -அருகில் ஜெனிசன் நகர் – வலையூர் கிராமம்    அருகில் மாபெரும் தவணை முறை

DTCP மனை விற்பனைத்திட்டம்.


மனை திட்ட அறிமுகம்:

சிலர் மசூதி கொடுக்க மனை வாங்குகிறார்கள், சிலர் கோயிலுக்கு, சிலர் சர்ச்சிற்கு கொடுக்க மனையை வாங்குகிறார்கள். இப்படி பூமியை தானமளித்து புண்ணியம் தேடுகிறார்கள். இவ்வாறு கொடுக்கும் மனநிலையில் இருப்பது ஆசிர்வாதம் அதுவும் பூமியை கொடுக்கும் மனநிலையில் இருப்பது பெரும் ஆசிர்வாதம். இந்த பூமிதானம் செய்ய விரும்பும் நபர்கள் எங்களிடம் மனை வாங்கினாவ் பத்திர செலவில் பாதியை நாங்கள் ஏற்று கொண்டு அந்த புண்ணிய காரியத்தில் பங்கெடுக்கிறோம்.

இது போன்ற நல்ல நோக்கங்களுக்கு  நல்ல இடங்களை தேர்ந்தெடுத்து தரமான வீட்டு மனைகளை மக்களுக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் தலைமையிலான நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் சேவை மையம் கடந்த 15 ஆண்டுகளாக மாதத்தவணையிலும், சுலபத்தவணையிலும், மொத்த கிரையத்திற்கும் வழங்கி வருகிறது.


Location

திருச்சி – துறையூர் -அருகில் ஜெனிசன் நகர் – வலையூர் கிராமம் மனைப்பிரிவின் அமைவிடம்

  1. திருச்சி – மணச்சநல்லூர் – துறையூர் செல்லும் சாலையில் வலையூர் கிராமத்தில் இந்த தனி மனைகள் அமைந்துள்ளது
  2. மனைச்சனல்லூர் – துறியூர் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இது சிறப்பான முதலீடு
  3. சமயபுரம் மாரியம்மன் கோவில் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
  4. சட்ட சிக்கல் இல்லாத தெளிவான டைட்டில்

Plot Selling Scheme

திருச்சி – துறையூர் -அருகில் ஜெனிசன் நகர் – வலையூர் கிராமம்  மனைப்பிரிவின் விற்பனை திட்டம்

A. SPOT PAYMENT SECHEME (SPS)
  • திருச்சி – துறையூர் -அருகில் ஜெனிசன் நகர் – வலையூர் கிராமம் உடனடி கிரையம் ஒரு சதுரடி 200/- மட்டுமே

Terms & Conditions

திருச்சி – துறையூர் -அருகில் ஜெனிசன் நகர் – வலையூர் கிராமம்  மனைப்பிரிவிற்க்கு பொதுவான விதிமுறைகள்

  • SPS,  திட்டங்களில் சேர்கின்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய விண்ணப்ப படிவத்துடன் புகைபடம் மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். தங்களுடைய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் மாறும் பட்சத்தில் கட்டாயம் நிறுவனத்திற்க்கு இமெயில் அல்லது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொகையை நேரடியாக அலுவலகத்தில் கட்டி கட்டாயம் இரசீது மற்றும் பாஸ்புக் பெற்று கொள்ள வேண்டும்.
  • தங்களுடைய தொகையை காசோலையாகவும், டிடி யாகவும் LA FORTUNE REALTY CONSEIL என்ற பெயரில் PAYABLE AT PONDICHERY என்று எடுக்க வேண்டும்.
  • தொகையை நேரடியாக வங்கியிலோ, ஆன்லைன் பரிமாற்றம் மூலமாகவோ  கீழ்கண்ட வங்கிகணக்கில் செலுத்தலாம்.

2014 ஆம் ஆண்டு  மனை விற்பனை ஒழுங்குக்காக மேதகு. முன்னால் ஜனாதிபதி பிரதீபா படேல் அவர்களிடம் GLOBAL INDIAN விருது வாங்கிய பொழுது

LA FORTUNE REALTY CONSEIL – PONDICHERY

  • ACCOUNT NAME – LA FORTUNE REALTY CONSEIL
  • ACCOUNT NUMBER – 433505000302
  • BRANCH – PONDICHERY
  • BANK – ICICI
  • IFSC CODE – ICIC0004335

       Google Pay Number – 9962265834

  • வங்கி காசோலைகள் திரும்பும் பட்சத்தில் அதற்கான தண்ட தொகையை தாங்கள் கொடுத்து வைத்து இருக்கும் கிரய தொகையிலிருந்து பற்று வைத்து கழிக்கபடும்.
  • மனைகளின் அளவு வித்தியாசங்களுக்கு ஏற்ப விலைகள் மாறுபடும், தவணை திட்ட தொகைகள் மனைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கேற்ப்ப மாறுபடும்.
  • வியாபர காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசு புதிய சட்டங்கள் ஏற்படுமாயின் அச்சட்டங்களுக்கு ஏற்ப வாடுக்கையாளர்களும், நிறுவனமும் இசைந்து செயல்பட வேண்டும்.
  • நிலம் வாங்கிய விலை நில தரகர் கமிஷன், இடம் தேர்வுக்கான செலவு வழக்கறிஞர் சட்ட கருத்து, சர்வே வேலைகளுக்கான செலவு, வருவாய் துறை ஆவணங்களுக்கான செலவு, நிலத்தை சுத்தப்படுத்துதல், மேம்படுத்துதல், சாலை அமைத்தல், மனைகளாக பிரித்து கல் நடுதல் போன்ற வேலைகளுக்கான செலவுகள் வரைபடம் தயாரிப்பு மற்றும் பொறியாளர்களுக்கான செலவுகள் லே-அவுட் செலவுகள் மார்கெட்டிங் மற்றும் நிர்வாக செலவுகள் உட்பட மனையின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
  • மனை வாங்குவதற்காக போடபடும் ஒப்பந்தங்கள், வேறு ஏதாவது புரிந்துணர்வுக்காக போடபடும் ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவிற்கான செலவுகள் மற்றும் முத்திரை தாள் கட்டணங்கள் பட்டா பெயர் மாற்றும் செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.
  • அரசால் முத்திரை தாள் கட்டணங்கள் திடீர் என்று உயர்த்தப்பட்டாலும், வழிகாட்டி மதிப்பு திடீர் என்று உயர்த்தப்பட்டாலும் அல்லது வேறு வித கட்டணங்கள் அரசால் உயர்த்தப்பட்டாலும் அனைத்தும் வாடிக்கையாளர்களையே சாரும்.

Google Pin:

எதுமலை ரோடு
https://maps.app.goo.gl/Bz7P3k5UuBAXFxs1A

நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினரின் மனை விற்பனை சம்மந்தமாக பத்திரிகை செய்திகளின் தொகுப்பு-

திருச்சி – ஜெனிசன் நகர் ஆவணங்கள்:

ஞானசேகரன் கிரய பத்திரம்

Jenisan nagar

தொடர்புக்கு:
Nilam Ungal Ethirkalam Makkal Sevai Maiyam,
SHOP No 284, 1st floor, maraimalai adikal salai, nellithoppu signal near, puduchery – 13.

Whatsapp Number 9841665836, 9841665837, 98416 37982, 9962265834

இந்த மனையை புக் செய்யவதற்கு விண்ணப்ப படிவமான இந்த லிங்க் https://forms.gle/EEZZcKXpGTwtpq2XA ஐ கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.

குறிப்பு:

விலை கால மாற்றத்திற்கேற்ப  மாறுபடும்.

சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்”.

                                                 

Amazon Kindle EBook👇

Part 1: https://www.amazon.in/dp/B07RNQTLD3

Part 2: https://www.amazon.in/dp/B08VRC7FNR

Part 3: https://www.amazon.in/dp/B0CLKQCS84

Part 4: https://www.amazon.in/dp/B0CW1L8Q3F

By Courier👇

Call @ 98416 65836

Amazon Paperback Book👇

Part 1: https://www.amazon.in/dp/935426462X

Part 2: https://www.amazon.in/dp/B094W49CW8

Part 3: https://www.amazon.in/dp/B0C8N649TV

Part 4: https://www.amazon.in/dp/9334016566

#Tirchi #duraiyur #valayurvillage #village #jenisannagar #dtcp #dtcpplot #plot #land #plotforsale #landforsales #property #assets #realtor #realestate #investment #emi #easyemi #booknow #realestateinvesting #location #flat#buyers #buying #plots #lucknow #layout #price #realestate #emiplots #investmentland #schemeplot #realestateagent #realestateexpert #realestateassociatebroker #realestateinvestor #realestateinvesting #realestatelife #realestateforsale #realtor #realestatetips #brokerage #realty #luxuryliving #luxuryrealestate #forsale #makethemove #investmentproperty #mansion #lowbudgetland #lowbudgetplot #emiplots #approvedlandforsale #lowpice #lesspriceplot #individual #investmentproperty #booknow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *